Social Science competition -2022 (Paddiruppu Zone)


மேற்படி போட்டியானது களுதாவளை மகாவித்தியாலயத்தில் பட்டிருப்பு கல்வி வலயத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு ஆர். சுரேஸ்(சமுகவிஞ்ஞானம்) அவர்களின் தலைமையின்கீழ் நடைபெற்றது. இவ் நிகழ்வில் ஆசிரிய ஆலோசகர்கள்,  சமூகவிஞ்ஞானத்துறையைச் சேர்ந்த ஆசிரியர்கள், போட்டிக்குரிய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். போட்டியானது பி.ப 1.00 மணியளவில் இனிதே நிறைவடைந்தது. 

 

Announcement Hits: 660
Print