Farewell Ceremony & Annual Get- Together

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரும் , பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளருமாகிய திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அம்மணி அவர்கள் கல்விச் சேவையில் இருந்து ஒய்வு பெற்றுச் செல்வதனை சிறப்பிக்கும் முகமாக நேற்று (31.12.2022) அன்று பட்டிருப்பு கல்வி வலயத்தில் கடமையாற்றும் அதிபர்களுடன் விசேட சந்திப்பு ஒன்று வலயக்கல்வி அலுவலகத்தின் கேட்போர் இடம்பெற்றிருந்தது. அதனைத்தொடர்ந்து பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலக நலன்புரிச் சங்க ஏற்பாட்டில் பிரியாவிடை வைபவமானது திரு.செபமாலை மகேந்திரகுமார் (பிரதிக்கல்விப் பணிப்பாளர் - நிர்வாகம்) அவர்களின் தலைமையில் இனிதே நடைபெற்றது. இவ் நிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்ததுடன். மேலும் அம்மணி அவர்களின் சேவையினைப் பாராட்டி வாழ்த்துக்களும் கௌரவிப்பும் இடம்பெற்றதுடன் பணிநிறைவு பாராட்டு விழா சிறப்பான முறையில் நடைபெற்றிருந்தது.


கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அம்மணி அவர்களின் சேவையைப் பாராட்டும் முகமாகவும், அறுபதாவது அகவையைச் சிறப்பிக்கும் முகமாகவும் பட்டிருப்பு கல்வி வலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மணி விழா நிகழ்வுகள் சிறப்பான முறையில் நேற்று (8.12.2022). காலை மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் விழாக்குழுத் தலைவர் துரை சபேசன் (அதிபர்) அவர்களின் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
இன்று வாணி விழா வலயத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நவராத்திரியின் இறுதி நாளாகிய இன்று வலயத்தில் அனைத்து கிளைகளையும் உள்ளடக்கிய புசையாக இது அமையப்பெற்றுள்ளதுடன் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர். மற்றும் கலைநிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததுடன் அன்னதானமும் இடம் பெற்றிருந்தமை விசேட அம்சமாக அமைந்திருந்தது.
123Nilakshi Parndigamage was recently awarded the Winner of Winners International Public Speaking Trophy at the International Public Speaking contest held in London to celebrate the Diamond Jubilee of Britain’s Queen Elizabeth II. Nilakshi Parndigamage was recently awarded the Winner of Winners International Public Speaking Trophy at the International Public Speaking contest held in London to celebrate the Diamond Jubilee of Britain’s Queen Elizabeth II. Nilakshi Parndigamage was recently awarded the Winner of Winners



