Celebrating 75th years of Independence day

இன்று பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தில் 75வது சுதந்திர நிகழ்வுகள் வலயக்கல்லிப் பணிப்பாளர் திரு சிவானந்தன் சிறிதரன் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் வலயக்கல்வி அலுவலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டதுடன் தேசிய கொடியேற்ற நிகழ்வுகளுடன் ,75வது சுதந்திரதினம் பற்றிய பேச்சுக்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.




The Paddiruppu education zone warmly welcomes the new Zonal Director Of Education (Paddiruppu Zone), Mr.Sepamalai Mahendrakumar. Mr.S.Mahendrakumar is a class - 01 Officer of the Srilanka Education Administrative Service (SLEAS - I). With over 20 years experience as a teacher as well as administrator in the education sector. Congratulations on your new position sir, and we are delighted about working as a team and achieving great results.

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அம்மணி அவர்களின் சேவையைப் பாராட்டும் முகமாகவும், அறுபதாவது அகவையைச் சிறப்பிக்கும் முகமாகவும் பட்டிருப்பு கல்வி வலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மணி விழா நிகழ்வுகள் சிறப்பான முறையில் நேற்று (8.12.2022). காலை மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் விழாக்குழுத் தலைவர் துரை சபேசன் (அதிபர்) அவர்களின் தலைமையில் இடம்பெற்றிருந்தது. 



